பறக்கும் பைக் விரைவில்

பறக்கும் கார்கள் பறக்க தொடங்கிய பின் அடுத்த கட்ட மாறுதலுக்கு ஆட்டோமொபைல் உலகம் மாறி வருகிறது.பறக்கும் மோட்டார் சைக்கிள் டிசைன் மற்றும் வடிவமைப்பில் Deisgn your dreams களம் இறங்கி உள்ளது.

flying bike

czech நாட்டை சேர்ந்த நிறுவனமாகும். கிளம்பிய 3-5 நிமிடங்களில் பறக்கும் வகையில் உருவாக்க திட்டமிட்டு உள்ளனர். வருகிற செப்டம்பர் 2012க்குள் prototype உருவாகும். 

flying bike

flying bike

flying bike

flying bike

design flying bike

கேள்வி பதில் பக்கம் 3

கேள்வி பதில் பக்கத்தின் மூன்றாம் கேள்வி நண்பர் chinamalai 
yamaha fazerYAMAHAவில் சிறந்த வண்டி எது ஒரு அறுபது ஆயிரத்தில் சொல்லவும் நண்பா..

Yamaha fazer
Fazerயின் கவர்ச்சியான தோற்றம் இளமைக்கான அடையாளமாக சொல்லாம். Fazer 141kg எடை கொண்டது.

ENGINE
153 CC 4 STROKE
5 SPEED கியர் 
14 bhp பவர் 7500 rpm 
tank: 14 litre
mileage: 40kmpl city & 46mpl highway
yamaha fazer

Price 72,000
Yamaha fz 16

ENGINE
153 CC 4 STROKE
5 SPEED கியர் 
14 bhp பவர் 7500 rpm 
tank: 14 litre
mileage: 35kmpl city & 46mpl highway
yamaha fz 16

Fz 16 Price 68192
Yamaha SZ X
ENGINE
153 CC 4 STROKE
5 SPEED கியர் 
14 bhp பவர் 7500 rpm 
tank: 14 litre
mileage: 50kmpl
Yamaha sz X


sz X   Price 52,000


    BEST CHOICE fz 16

மோட்டார் வீடு வாங்கலாமா

மனித அடிப்படை தேவைகளில் உணவு உடை உறைவிடம் முக்கியமானது. உறைவிடம் பல வசதிகளுடன் வருகிறது. இதன் அடுத்தகட்டமாக மோட்டார் இல்லம் உருவாக இருக்கிறது. அவ்வாறு உருவாக உள்ள பேருந்து பற்றி  பார்போம்.

newell motorhome bus

உலக அளவில் மோட்டார் இல்லம் தயாரிப்பதில் புகழ் பெற்ற நிறுவனமான Newell coach corporation. இந்நிறுவனம் தற்பொழுது கார் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் Porsche Design நிறுவனத்துடன் இனைந்து Newell luxury motorhome தயாரிக்க உள்ளனர்.


newell motorhome busசொகுசு என்றால் அதன் அர்த்தம் Newell luxury motorhome ஆக இருக்கும் 

newell motorhome bus

மனதை கொள்ளை அடிக்கும் உட்புற அலங்காரத்தை பாருங்கள். 

newell motorhome bus
newell motorhome bus

கேள்வி பதில் பக்கம் 2

question and answers AUTOMOBILE தமிழன் கேள்வி பதில் பக்கத்தின் இரண்டாம்  கேள்வி நண்பர் சக்திவேல் சிவம் அவர்கள் அனுப்பி உள்ளார்.
நான் இயந்திரவியல் பிரிவு பொறியியல் மாணவன் . எனக்கு e – car கள் என்றால் மிகவும் விருப்பம் ஆனால் அது பற்றி எனக்கு அதிகம் பரிச்சயம் இல்லை . e-car களில் என்ன வகையான motor  உபயோக படுத்த படுகிறது ? அதன் இழுவை திறன் எவ்வளவு இருக்க வேண்டும் ?


 மற்றும் இதில் உபயோக படுத்தப்படும் battery வகை என்ன மற்றும் அதன் திறன் பொதுவாக எவ்வளவு இருக்க வேண்டும் ? என்னுடைய கேள்விகளுக்கு விடை கிடைத்தால் மிக்க மகிழ்ச்சி அடைவேன் நண்பரே …. by  Sakthivel Sivam



வாருங்கள்  நண்பரே 

nissan ecarE-car 
எதிர்காலத்தில் இதன் தேவை மிக அதிகமாக இருக்கும் காரணம் உலகம் அறிந்ததுதான் பெட்ரோல் டீசல் விலை உயர்வு மற்றும் இன்னும் 30 வருடங்களில் குர்ட்(crude oil) இல்லாமல் போகலாம். crude oil பலவகையான எரிபொருளுக்கு மூல பொருளாகும்.உதாரணம் பெட்ரோல், டீசல்,LPG,CNG,kerosene, thar இன்னும் பல.


Brushless motor used ecar

ELECTRIC VEHICLE  BASIC DIAGRAM
electrc vehicle schematic diagram

Battery வகைகள் 
அதிகமாக 12v திறன் பயன்படுத்தப்படுகிறது 

  1. lithium ion battery ( அதிக அளவில் பயன் படுத்தும் battery)
  2. Nickel metal hybrid
  3. nickel cadium
  4. lead acid batteries 


https://www.box.com/embed/q9yqti3eo6t0r58.swf

https://www.box.com/embed/b5qhqkc1tf34kkd.swf
e car manufacturing procedure Ecar


 முக்கியமான சில குறைகள் 

  1. அதிக தூரம் பயணிக்க உகந்தது இல்லை.
  2. torque   அதிகம் இருக்காது.

அனைத்தும் கோப்புகளையும் டவுன்லோட் செய்து படித்தால் நிச்சயமாக உங்களுக்கு புரிதல் கிடைக்கும் மேலும் உதவி தேவைபட்டால் தொடர்பு கொள்ளுங்கள் நண்பா tamilan

வண்ண படகு

தத்தளிக்கும் படகை காண்பது ஒரு புதுமையான அனுபவம் அதனில் எதிர்கால வரவாக இருக்கும் allchroous yachet பற்றி பார்போம்.

future allchroos yachet

allchroous எனபடுவது  மாறும் வண்ணங்கள் ஆகும்
yacht எனபடுவது போட்டிகளில் பயன்படுத்தும் படகு ஆகும்

future allchroos yachet

காலை மற்றும் மாலையில் இருவேறு வண்ணங்கள் மாறகூடிய விதமாக இதன் வண்ண பூச்சு தொழில்நுட்பம் பயன்படுத்தி உள்ளனர்.

future allchroos yachet

 நவீன சொகுசு வசதிகள் கொண்ட மிக சிறப்பான பாதுகாப்பு வசதிகள் கொண்டது.

future allchroos yachet

இதன் நீளம் 40 meters ஆகும். சூரிய சக்தி மூலம் ஆற்றலை பெற solar panel  பயன்படுத்தி உள்ளனர்.

future allchroos yachet

Designer: Ezgi Aksan, Ambra Ceronetti

இந்த படங்கள் எதிர்காலம் சொல்லும் பாகம் -3

எதிர்கால பேருந்து

எதிர்கால பேருந்துகள் எப்படி இருக்கும் கற்பனை செய்து பார்த்து உள்ளீர்களா அப்படியானால் இந்த படங்கள் மற்றும் தகவல்கள் பொருந்துகின்றனவா பாருங்கள்.

MACH BUS

MACH Highspeed பேருந்தின் நோக்கம் உயர்தரமான பாதுகாப்பு வசதிகளை கொண்ட ஹைட்ரோஜன்(hydrogen) எரிபொருளை கொண்டு இயங்கும்.மேலும் சக்கரங்களில் எலெக்ட்ரிக் மோட்டார் பொருத்த உள்ளனர்.
Mach Highspeed Bus
 mach highspeed bus
mach driver seat
 driver seat

mach bus tv
 நவீன சொகுசு வசதிகள் கொண்ட மிக சிறப்பான பாதுகாப்பு வசதிகள் கொண்டது.
seat
driver seat
 ஓட்டுனர் இருக்கை

mach bus


Designer:  Abhi Muktheeswarar

TAKHT LAHORI

LAHORI பாகிஸ்தானில் உள்ள லாகூர் நகரினை மையபடுத்தி உருவாக்கப்பட இருக்கும் பேருந்து ஆகும். இது மேலும் சுற்று சூழலை(ZERO EMISSION) மாசுபடுத்தாத பேருந்தாக வடிவமைக்கபட உள்ளது.
TAKHT LAHORI, BUS

TAKHT LAHORI, LAHORE, BUS

TAKHT LAHORI, FRONT view
seat design

இதற்கான இயக்க ஆற்றல் சூரிய சக்தி மற்றும் சக்கர சுழற்சினாலும் பெறப்படும் சக்தி மூலம் மின்சக்தி உற்பத்தி செய்ய திட்டமிட்டு உள்ளனர்.

TAKHT LAHORI, BATTERY DIAGRAM

Designer:  Ali Murtaza

கற்பனையாக தோன்றினாலும் எதிர்காலத்தில் நிஜமாகும்

இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் மற்றும் திரட்டிகளில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.



சூரியனில் தொடர்வண்டி

solar energyஇலவசமாக கிடைக்கும் பல பொருட்களை நாம் பயன் படுத்தினாலும் ஆற்றல் மிகுந்த சூரிய சக்தியை நாம் கண்டு கொள்வது இல்லை.ஆனால் குஜராத் விதி விலக்கு

சூரிய சக்தி

solar  diagram
சூரியனில் இருந்து சக்தி பெறப்படும் வழிமுறை 

தொடர் வண்டி

U.Sயில் உள்ள ARIZONA சூரிய சக்தி மிகுந்த பகுதியாகும் அங்கு சூரிய சக்தியில் இயங்ககூடிய தொடர் வண்டி உருவாக உள்ளது.
solar powered train
110 MW (MEGAWATTS) சக்தி இயங்க 4டிராக்யில் தேவைப்படும். முதற்கட்டமாக TUCSON  முதல் PHONEIX  நகரம் வரை அமைக்கப்படும் இதன் முதலீடு $27பில்லியன் ஆகும்.மணிக்கு சுமார் 220mph  வேகம் பயணிக்கும்.
படத்தில் கான்பது போல இதன் மேல் பகுதில் சூரிய தகடுகள் பொருத்த உள்ளனர்.
அடுத்த கட்டமாக Grand Canyon முதல்  Nogalesநகரம் வரை அமைக்க உள்ளனர்.

இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் மற்றும் திரட்டிகளில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.