உலகின் முதன்மையான டிரக் பாரத் பென்ஸ்

MERCEDES-BENZ

MERCEDES BENZ LOGO

GOTTLIEB DAIMLER ஆட்டோமொபைல் குருவால் 1890 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நிறுவனம் DMG (DAIMLER  MOTOR CORPORATION).
GOTTLIEB DAIMLER
1892 ஆம் ஆண்டு முதல் காரை விற்றது.சில ஆண்டுகளில் நோய்வாய்ப்பட்டு 1900 ஆம் ஆண்டு இறந்தார்.அவர் இறந்த பின் WILHELAM  MAYBACH தொடர்ந்து இயக்கி வந்தார்.
KARL BENZ
1924 ஆம் ஆண்டு KARL BENZ (Father of AUTOMOBILE) நிறுவனம் ஒப்பந்தம்  மேற்கொள்ள பட்டது.பின்பு 1926 ஆம் ஆண்டு DAIMLER-BENZ AG என்றானது.

 MERCEDES

EMILL JELLINEK  என்பவர் 1900 ஆம் ஆண்டு முதல் DAIMLER கார்களை விற்கும்  டீலர் ஆக இருந்தார்.
MERCEDES
DAIMLER  கார்களுக்கு பெயர் தேவை பட அவருடைய மகளின் பெயரான MERCEDES JELLINEK  என்பதை MERCEDES CAR என வைத்தார்.
KARL BENZ  நிறுவனம் இணைந்த பின் MERCEDES-BENZ என்றானது. 125 ஆண்டுகள் கடந்து தனி பெருமையுடன் விளங்கும் நிறுவனம் இந்தியாவில் சொகுசு கார் விற்பனையில் சாதனை படைத்து வருகிறது
இதன் அடுத்த படி

BHARATBENZ

பாரத் பென்ஸ் என்ற பிராண்டில்  இந்தியாவிற்காக டைமலர் ஏஜி உருவாக்கி உள்ளது. உலகின் முதல் நிலை நிறுவனமான டைமலர் ஏஜி  தன்னுடைய சேவையை தொடங்கி உள்ளது.
BENZ PLANT CHENNAIBHARATBENZ logo


டைமலர் ஏஜி  நிறுவனம் சென்னை ஓரகடம் அருகில் DHCV (DAIMLER HERO COMMERCIAL VEHICLE) என்ற பெயரில் 2008 ஆம் ஆண்டு தொழிற்சாலை பணிகள் ஆரம்பிக்கப்பட்டது. ஹீரோ நிறுவனம் 40% சதவித பங்குகளை ஆரம்பத்தில் வைத்து இருந்தது. பின்பு நிலவிய பொருளாதார சரிவினால் 2009 ஆம் ஆண்டு ஹீரோ விலகியது.இதனால் DAIMLER AG 100% முதலீடு செய்து DICV (DAIMLER INDIAN COMMERCIAL VEHICLE) என நிறுவி உள்ளது.

selvi jayalalithaa ingaural



400 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. 47 ஏக்கர் பரப்பளவில் 1.55km  தூரம் சோதனை சாலை அமைந்து உள்ளது. 4400 கோடிமுதலீடு செய்து உள்ளது.
 2012 வருட உற்பத்தி 36,000ஆக இருக்கும். 2013 ஆம் ஆண்டு முதல் 70,000 ஆக உற்பத்தி அதிகரிக்க படும்.

6 to 49 tonne


bharat benz
வருகிற 20 மாதங்களில் 17 மாடல் அறிமுகம் செய்ய உள்ளது.அவைகள் 6 டன் முதல் 49 டன் வரை இருக்கும்.  பென்ஸ் நிறுவனம் சோதனை ஓட்டம் நடந்து  வருகிறது. மேலும் விற்பனை டீலேர்கள் நாடு முழுவதும் 100 வரை தர  உள்ளது.

TRUCK CHASSIS

சோதனை ஓட்டம்

CHENNAI – BANGALORE HIGHWAY வழியாக பல மாதங்களாக நடைபெற்று வருகிறது.
TEST DRIVE BENZ
INTRO

MODELS

BHARATBENZ 25 TON

BHARATBENZ 25T0N
BHARATBENZ 31 TON
BHARATBENZ 31T0N

BHARATBENZ SHOWROOM
மிக சிறப்பான வர்த்தக வாகனமாக நிச்சயம் விளங்கும் என்பது உறுதி.

  WORLD NO: 1 TRUCK COMPANY DAIMLER AG

POWER AHEAD