இந்தியன் கொரில்லா பைக் விரைவில்

வணக்கம் உறவுகளே !

எதிர்காலம் எப்பொழுதும் நம் சிந்தனையை புதுப்பிக்கும்.வித்தியாசமாக உருவாக இருக்கும் கொரில்லா பற்றி பார்போம்.

indian gorilla v4

Indian Gorilla v4

60களில் பைக் முரட்டுதனமாக பயப்பட வைக்க கூடிய தோற்றத்தில் இருக்கும் ஆனால் இன்று எளிமையான வடிவமைப்பு சிறப்பான தோற்றம் இவைதான் அடையாளம். Royal enfield மற்றும் Harley davidson  போன்றவைகள் இன்றும் மிரட்டுகின்றன.
Indian gorilla v4  முரட்டுதனமாக பயப்பட வைக்க கூடிய தோற்றத்தில் உருவாக உள்ளது. 

indian gorilla v4

32 இன்ச் டயர் பழமையான டிசைன் வடிவில் குரோம் பிளேட்டால் உருவாக்க திட்டமிட்டு உள்ளனர். hubless wheel மற்றும் மிக பெரிய புகைவடிகட்டி (exhaust system).

indian gorilla



video: indian gorilla v4 video
Designer:  Vasilatos Ianis
சிறு உதவி :
வருகைக்கு நன்றி சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்கள் அறிய உதவுங்கள் மற்றும் திரட்டிகளில் பரிந்துரை செய்ய வேண்டுகிறேன்

குழந்தைகளுக்கான ட்ரைக் சைக்கிள்

வணக்கம் உறவுகளே !

குழந்தைகளின் உலகமே விளையாட்டு ஆனால் அவைகள் கம்ப்யூட்டர் விளையாட்டாக மாறிவரும் காலங்களிலும் ட்ரைக் kids cycle நிலைத்தே வருகிறது.நுங்கு வண்டிகள் மறைய தொடங்கிய பின் kids cycle  உலகமானது. kids cycle மீண்டும் ஒரு மாற்றத்திற்கு தயாரகிறது.


trike
குழந்தைகளுக்கு என வடிவமைக்கப்பட உள்ள kidscycle பைக் ஆகும். இது சிறப்பான பாதுகாப்பு வசதிகள் உள்ளதாகும்.

Rhino trike

சிறப்பான தோற்றம் பிளாஸ்டிக் மற்றும் அலுமனிய பிளேட்டால் உருவாக்க உள்ளனர்.8 முதல் 12 வயது குழந்தைகளுக்கு உருவாக்கப்படும் .மிக சிறப்பான சொகுசு வசதிகள் கொண்டது.

rhino trike

Designer: Micheal young

Apple icar விரைவில்

apple logo
THINK DIFFERENT என்ற வரிகளுக்கு சொந்தக்காரர் என்றால் அவர் ஸ்டீவ் ஜாப்ஸ் தான். அவரின் எதிர்கால கனவு ஆட்டோமொபைல் துறையில் ஆப்பிள் நிறவனத்தின் களம் காண்பது ஆகும்.


J.CREW  (CEO and board member mickey drexlerகூறி உள்ளார் 

steve jobs
ஸ்டீவ் ஜாப்ஸ் 2011 ஆம் ஆண்டு முதல் உருவாக்க திட்டமிட்டாராம்.
இன்றைய நிலையில் அமெரிக்காவில் விற்கும் கார்களில் ipod connectivity    இல்லை என்றால் விற்பனை 90% பாதிக்க படுகிறதாம்.

icar

apple icar
2015 ஆம் ஆண்டு வரலாம்

apple icar
THINK DIFFERENT

உலகின் முதன்மையான டிரக் பாரத் பென்ஸ்

MERCEDES-BENZ

MERCEDES BENZ LOGO

GOTTLIEB DAIMLER ஆட்டோமொபைல் குருவால் 1890 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நிறுவனம் DMG (DAIMLER  MOTOR CORPORATION).
GOTTLIEB DAIMLER
1892 ஆம் ஆண்டு முதல் காரை விற்றது.சில ஆண்டுகளில் நோய்வாய்ப்பட்டு 1900 ஆம் ஆண்டு இறந்தார்.அவர் இறந்த பின் WILHELAM  MAYBACH தொடர்ந்து இயக்கி வந்தார்.
KARL BENZ
1924 ஆம் ஆண்டு KARL BENZ (Father of AUTOMOBILE) நிறுவனம் ஒப்பந்தம்  மேற்கொள்ள பட்டது.பின்பு 1926 ஆம் ஆண்டு DAIMLER-BENZ AG என்றானது.

 MERCEDES

EMILL JELLINEK  என்பவர் 1900 ஆம் ஆண்டு முதல் DAIMLER கார்களை விற்கும்  டீலர் ஆக இருந்தார்.
MERCEDES
DAIMLER  கார்களுக்கு பெயர் தேவை பட அவருடைய மகளின் பெயரான MERCEDES JELLINEK  என்பதை MERCEDES CAR என வைத்தார்.
KARL BENZ  நிறுவனம் இணைந்த பின் MERCEDES-BENZ என்றானது. 125 ஆண்டுகள் கடந்து தனி பெருமையுடன் விளங்கும் நிறுவனம் இந்தியாவில் சொகுசு கார் விற்பனையில் சாதனை படைத்து வருகிறது
இதன் அடுத்த படி

BHARATBENZ

பாரத் பென்ஸ் என்ற பிராண்டில்  இந்தியாவிற்காக டைமலர் ஏஜி உருவாக்கி உள்ளது. உலகின் முதல் நிலை நிறுவனமான டைமலர் ஏஜி  தன்னுடைய சேவையை தொடங்கி உள்ளது.
BENZ PLANT CHENNAIBHARATBENZ logo


டைமலர் ஏஜி  நிறுவனம் சென்னை ஓரகடம் அருகில் DHCV (DAIMLER HERO COMMERCIAL VEHICLE) என்ற பெயரில் 2008 ஆம் ஆண்டு தொழிற்சாலை பணிகள் ஆரம்பிக்கப்பட்டது. ஹீரோ நிறுவனம் 40% சதவித பங்குகளை ஆரம்பத்தில் வைத்து இருந்தது. பின்பு நிலவிய பொருளாதார சரிவினால் 2009 ஆம் ஆண்டு ஹீரோ விலகியது.இதனால் DAIMLER AG 100% முதலீடு செய்து DICV (DAIMLER INDIAN COMMERCIAL VEHICLE) என நிறுவி உள்ளது.

selvi jayalalithaa ingaural



400 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. 47 ஏக்கர் பரப்பளவில் 1.55km  தூரம் சோதனை சாலை அமைந்து உள்ளது. 4400 கோடிமுதலீடு செய்து உள்ளது.
 2012 வருட உற்பத்தி 36,000ஆக இருக்கும். 2013 ஆம் ஆண்டு முதல் 70,000 ஆக உற்பத்தி அதிகரிக்க படும்.

6 to 49 tonne


bharat benz
வருகிற 20 மாதங்களில் 17 மாடல் அறிமுகம் செய்ய உள்ளது.அவைகள் 6 டன் முதல் 49 டன் வரை இருக்கும்.  பென்ஸ் நிறுவனம் சோதனை ஓட்டம் நடந்து  வருகிறது. மேலும் விற்பனை டீலேர்கள் நாடு முழுவதும் 100 வரை தர  உள்ளது.

TRUCK CHASSIS

சோதனை ஓட்டம்

CHENNAI – BANGALORE HIGHWAY வழியாக பல மாதங்களாக நடைபெற்று வருகிறது.
TEST DRIVE BENZ
INTRO

MODELS

BHARATBENZ 25 TON

BHARATBENZ 25T0N
BHARATBENZ 31 TON
BHARATBENZ 31T0N

BHARATBENZ SHOWROOM
மிக சிறப்பான வர்த்தக வாகனமாக நிச்சயம் விளங்கும் என்பது உறுதி.

  WORLD NO: 1 TRUCK COMPANY DAIMLER AG

POWER AHEAD

ஹோண்டா ட்ரீம் யுகா சிறப்பு அலசல்

ஹீரோ ஹோண்டா பிரிந்த பின்னர் ஹோண்டா வளர்ச்சி படுவேகமாக உள்ளது. விரைவில் பஜாஜ் நிறுவனத்தை 3 ஆம் இடத்திற்கு தள்ள வாய்ப்பு உள்ளது. ஹோண்டா நிறுவனத்தின் லட்சியம் முதல் இடத்தை உலக அளவில் பிடிப்பது ஆகும்.

  
 ஹோண்டா ட்ரீம் யுகா பைக்             
DREAM YUGA
110 CC பைக் மார்க்கெட்டில் களம் காணும் YUGA  கடுமையாக போராட வேண்டி இருக்கும்.
காரணம் Bajaj discoverHero Passion Pro, Splendor ProTVS Star series,  Yamaha YBR  மற்றும் Mahindra Stallio  ஆகியவை 110 CC  ஆகும்.

வெல்லுமா DREAM YUGA
Akshay Kumar
விளம்பர தூதுவராக நடிகர் அட்சய குமாரை பயன் படுத்துகிறது ஹோண்டா  Ek Naya Dream, Ek Naya Yug

ENGINE

109  CC 4 STROKE
4 SPEED கியர் 
9 bhp பவர் @ 8000 rpm

5 கலரில் அசத்துகிறது.


HONDA DREAM
இந்த நிதி ஆண்டில் 3,00,000 லட்ச வாகனங்கள் விற்க திட்டமிட்டு உள்ளனர்.
HONDA

HONDA

MILEAGE 72kmpl நிச்சயம் சிறப்பான மைல்ஜ் உறுதி

Price 44,642(Delhi)

இந்த படங்கள் எதிர்காலம் சொல்லும் பாகம் -2

எதிர்கால கார்

இந்த தொகுப்பு கார் பற்றி உங்கள் கற்பனைகளை மிஞ்சும் designs மற்றும் தகவல்  கார்கள் என்றால AERODYNAMICS எனப்படும் வேக வடிவமைப்பு மிகுந்த  முக்கியத்துவம் அதிகம் இருக்கும்.

AMPHI-X

AMPHI-X AMPHIBIOUS

ஆகாயம் வழியாக பயணிக்க கார்கள் வந்தாச்சு ஆனால் நீர்வழி  பயணத்துக்கான கார்கள் இன்னும் வடிவமைக்கப்படவில்லை.இந்த முயற்சி  தற்பொழுது நடந்து வருகிறது.
அதன் முயற்ச்சில் DUBAI 2030 AMPHIBIOUS VEHICLE  என்ற ப்ராஜெக்ட் பற்றி  பார்போம்.
இதன் வடிவமைப்பு நீரில் இயங்கும்படி இதன் சக்கரம் இருக்கிறது

DUBAI 2030

தரை வழியும் இயங்கும்

dubai beachian nan
wheel design பாருங்க 
amphi 2030
இதன் DESIGNER BEICHEN NAN. உங்க வீட்டுக்கு பக்கதுல ஆறு கடல் இருந்தா  ஆர்டர் பண்ண ரெடியா இருங்க டிராபிக் இல்லமா பயணம் செய்யலாம். 

TATA EMO EV

TATA NANO போன்ற அமைப்பு உள்ளது. ELECTRIC VEHICLE (EV)  18.4kwh சக்தி கொண்டது.
TATA EMO EV

160km பயணம் செய்ய முடியும் 
TATA
அதிகபட்ச வேகம் 60Km/hr

TATA EMO EV
4 நபர்கள் பயணம் செய்யலாம்
TATA
விரைவில் எதிர்பார்க்கலாம்.

கற்பனையாக தோன்றினாலும் எதிர்காலத்தில் நிஜமாகும்

நன்றி COMMENT PLEASE

44 A4 காகிதத்தால் உருவாக்கப்பட்ட புகாட்டி வெயரான்

44  A4 தாள்கள் 

bugatti veyron logo

44 A4 தாள்கள் வைத்து என்ன எதையாவது எழுதுலாம் என நினைக்கலாம் ஆனால் ஒரு designer அதை வைத்து உலகின் அதி வேகமான விலை உயர்ந்த காரினை உருவாக்கி உள்ளார். அதை பற்றி ஒரு தொகுப்பு இது

Bugatti veyron 

bugatti veyron
தலைப்பைச் சேருங்கள்

உலகின் அதி வேகமான கார் இதன் Top speed 432km/h

உலகின் விலை உயர்ந்த காரும் இது தான்
Rs: 13,60,00,000 to 26,00,00,000
7998cc w 16 engine (16 cylinders)

Paper Bugatti

 DESIGNER TARAS LESKO அவர்களால் உருவாக்கப்பட்டது 
bugatti veyron

3 மாத காலத்தில் உருவாக்கி உள்ளார்

TARAS LESKO

PAPER PROCEDURE

159 PAPER PARTS

VIDEO ADDED

கேள்வி பதில் பக்கம் 1

கேள்வி கேள்வி பதில்

கேள்வி பதில் பக்கத்தின் முதல் கேள்வி நண்பர் பன்னிர்செல்வம் அவர்கள் அனுப்பி உள்ளார்.

கேள்வி

வணக்கம்
2010 ஆம் ஆண்டு கார் வாங்கினேன். அந்த கார் ஆனது தற்சமயம் 50000km கடந்து உள்ளது. பயணம் மேற்கொண்டு இருந்த போது திருவான்மியூர் அருகில் திடிரேன தீ பற்றி பாட்டரி(battery) , டுர்போ சார்ஜர் (turbo chargar ) மற்றும் சில பாகங்கள் எரிந்து விட்டது. இது பற்றி இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் நஷ்ட ஈடுகேட்ட பொழுது அவர்கள் இது விபத்து அல்ல தீ பிடித்து உள்ளது விபத்து ஏற்பட்டு தீ பிடித்து இருந்தால் மட்டும்தான் நாங்கள் பொறுப்பு என்று கூறினர்.இது தயாரிப்பு குறை நாங்கள் பொறுப்பு அல்ல என்றும் கூறினர். நான் சர்வீஸ் டீலர்யிடம் கேட்ட பொழுது அவர்களும் பழுது நீக்கி தர மறுத்து விட்டனர். நான் என்ன செய்வது உதவி செய்யுங்கள்.

பதில்

வணக்கம் நண்பரே
கார் வாங்கி இரண்டு வருடங்கள் மேலும் 50000 km கடந்து உள்ளது என்றும் கூறி உள்ளார். முறையான தொடர் பராமரிப்பு மேற்க் கொண்டு இருப்பிர்கள்.
இந்த பிரச்சனைக்கு இன்சூரன்ஸ் நிறுவனத்தார் பொறுப்பு ஏற்கவில்லை என சொன்னிர்கள். இந்திய இன்சூரன்ஸ் சட்ட விதிப்படி உங்களுடையது தீ விபத்தாக ஏற்று கொள்ளமாட்டார்கள்.
காரணம் garage  போன்ற இடங்களில் தீ பற்றினால் மட்டும் இன்சூரன்ஸ் நிறுவனம் பொறுப்பு ஏற்கும். மேலும் உங்களுடையது ஒரு குறிபிட்ட பாகம் என்பதால் அது அவர்கள் நஷ்ட ஈடு தர வாய்ப்பு இல்லை  
நீங்கள் உங்களுடைய டீலரை அணுகியும் பயன் கிடைக்கவில்லை என தெரிவித்து உள்ளீர்கள். அவர்களிடம் நீங்கள் சரியான விளக்கத்தை அதாவது எதனால் அவர்கள் பழுது நீக்கி தர மறுத்து உள்ளனர் என்பதை தெளிவாக அவர்களிடம் பெற்று கொள்ளுங்கள்.
மேலும் பழுது ஏற்பட்டு தீ பற்ற காரணம் என்ன என்பதனை ஒரு அனுபவம் (MECHANIC) நிறைந்த நபரிடம் விளக்கம் பெறுங்கள்.
இது உங்கள் கவன குறைவாக கூட இருக்கலாம் அதாவது முறையான பாட்டரி பராமரிப்பு இல்லாமலும் இருந்தாலும் ஏற்பட வாயப்பு உண்டு.

இது குறித்து உங்களுடைய கார் நிறுவனத்தாரிடம் விளக்கம் கேளுங்கள் அவர்கள் நிச்சயம் சரியான விளக்கத்தை தருவார்கள்.

அவர்களும் உங்களுக்கு அளித்த விளக்கம் தெளிவாக இல்லை என்றால் கன்சூமர் கோர்ட்டில் (consumer  court  ) புகார் கொடுங்கள்.

உங்கள் தரப்பு கருத்துகள் வலிமையாக இருக்க வேண்டும். உங்கள் டீலர் மற்றும் கம்பெனி அளித்த விளக்கம் போன்றவற்றை xerox  வைத்து கொள்ளுங்கள்.

உங்களுடைய கார் பெயர் கொடுத்து இருந்தால் அவர்களை தொடர்பு கொள்ள முகவரி தந்து இருக்கலாம் .

பின் குறிப்பு:
உலகின் மிக குறைந்த விலை காரில் இது போன்று ஸ்டார்டிங் மோட்டார் (starting motor) பிரச்சனை காரணமாகதான் தீ பற்றி எரிந்து உள்ளது ஆனால் தற்சமயம் வருகிற அந்த காரில் பிரச்சனை சரி செய்து விட்டார்கள்.

இந்த படங்கள் எதிர்காலம் சொல்லும் பாகம் -1

எதிர்கால லாரிகள்

எதிர்கால லாரிகள் எப்படி இருக்கும் கற்பனை செய்து பார்த்து உள்ளீர்களா அப்படியானால் இந்த படங்கள் மற்றும் தகவல்கள் பொருந்துகின்றனவா பாருங்கள்.

COLANI TRUCK

COLANI TRUCK
இந்த லாரி ஆனது MERCEDES-BENZ நிறுவனத்தால் வடிவமைக்கப்பட உள்ளது.
இந்த லாரிக்கு மற்றும் ஒரு பெயர் வைத்து உள்ளனர்.அது உங்களை மயக்கும் லாரி (SEXIEST TRUCK).
COLANI FRONT

COLANI TRUCK

COLANI 
இதனை வடிவமைத்தவர் SWISS INDUSTRIAL DESIGNER LUIGI COLANI ஆகும்.

VOLVO ANTS

இதனை வோல்வோ நிறுவனத்துக்காக ALEX MARZO வடிவமைத்து உள்ளார்.
VOLVO ANTS

VOLVO ANTS BACK SIDE
VOLVO ANTS 3 CON
இதில் சிறப்பு என்னவென்றால் முன்று கண்டைனர் எடுத்து செல்ல முடியும் அதனால்தான் இதன் பெயர் எறும்பு (ANTS)

MINI VAN

MINI MODEC DELIVERY VAN இதன் பெயர் ஆகும். இதன் வடிவமைபளர்கள் VARUN NITI SINGH, JING ZAHANG, EUNOJANG CHO ஆவர். இதன் நோக்கம் DELIVERY 
MINI MODEC

MINI MODEC INSIDE

MINI MODEC VAN

MINI MODEC

SCANIA MOTION CONCEPT TRUCK

இது திரும்ப பெற கூடிய எரிபொருள் கொண்டு இயங்குமாறு வடிவமைக்கப்படும்.(RENEWABLE SOURCE ENERGY)
SCANIA TRUCK

SCANIA ECO TRUCK
சுற்று சுழலுக்கு நன்மை செய்ய SOLAR PANEL ,WIND ENERGY, BATTERY போன்றவைகள் மூலம் உந்து சக்தி பெறப்படும்

SCANIA VIEW

SCANIA INSIDE

SCANIA ZERO EMMISON 
இந்த வாகனத்தின் நோக்கம் சுற்று சுழலை மாசு படுத்தாமல் இருக்க வடிவமைக்க படுகிறது. இந்த வாகனம் 2042 ஆம் வருடம் விற்பனைக்கு வருமாம்.

கற்பனையாக தோன்றினாலும் எதிர்காலத்தில் நிஜமாகும்

மோட்டார்சைக்கிள் பைக் வரலாறு

மோட்டார் சைக்கிள் (பைக்) வரலாறு

உலக அளவில் மிதி வண்டிக்கு அடுத்தபடியாக அதிகம் இருந்தது மோட்டார் சைக்கிள் ஆகும்.ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்தான் இந்நிலை ஆனால் இன்று வரலாறு மாறிவிட்டது. உலக அளவில்1000 நபர்களில் 33 நபர்கள் இரு சக்கர வாகனம் வைத்து உள்ளனர்
பைக்
PETROLEUM RETIWAGEN

வரலாறு

உலகின் முதல் பைக் (மோட்டார் சைக்கிள்) உருவாக்கப்பட்ட ஆண்டு 1885 ஆம் வருடம்
ஜெர்மனில் உருவாக்கியவர்கள் DAIMLER, MAYBACH, BAD CANNSTATT ஆகும்.
RETIWAGEN என்றால் RIDING CAR என்பது பொருள் 
File:Hildebrand-Wolfmüller 1894.jpg
HILDEBRAND-WOLFMULLER 1894


இந்த மோட்டார் சைக்கிள் முதலில் விற்பனைக்காக உற்பத்தி செய்யப்பட்டது.



250CC NSU SPORT MAX 1955
GRAND PRIX
1954 TRIUMPH T1 650 CC

இந்தியாவில்

Steve McQueen's 1912 Indian motorycle
    1912 INDIAN MOTOR CYCLES
1916 V-TWIN ENGINE

தற்காலத்தில்


HARELY DAVIDSON 
BMW RR
[2010-BMW-HP2-Sport-Superbike.jpg]
BMW

DUCATI
HERO 

எதிர்காலத்தில்

கற்பனையாக தோன்றினாலும் எதிர்காலத்தில் நிஜமாகும்
tim cameron hybrid concept
TIM CAMERON


ELECTRIC BIKE MATHEW LAW


TERMINATOR

Indian Gorilla V4, Future Motorcycle, Vasilatos Ianis

INgSoc Bicycle, Future Bike

நன்றி COMMENT PLS